”தவ்ஹீத் என்றால் என்ன” – பட்டுக்கோட்டை கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 19:26

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளையில் கடந்த 06-01-2013 அன்று மாவட்ட தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.சுலைமான் அவர்கள் ”தவ்ஹீத் என்றால் என்ன” என்ற தலைப்பிலும் சகோ.ஃபாருக் அவர்கள் “நிர்வாகிகளின் பண்புகள்” என்ற தலைப்பிலும் சகோ.அல் அமீன் அவர்கள் ”மாணவர்கள் கல்வியில் கவனம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

Print This page