”கல்வி வழிகாட்டி” நிகழ்ச்சி – பல்லாவரம் கிளை

காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 05-01-2013 அன்று ”கல்வி வழிகாட்டி” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அல் அமீன் அவர்கள் உரையாற்றினார்.