2013 ரபியுல் அவ்வல் பிறை தென்பட்டால் தெரியப்படுத்துங்கள்

கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மஹரிபிலிருந்து ஸபர் மாதம் முதல் பிறை என்ற அடிப்படையில் வரக்கூடிய ஜனவரி 12ஆம் தேதி சனிக்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.

எதிர்வரும் ஜனவரி 12ஆம் தேதி சனிக்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் அன்று ரபியுல் அவ்வல் முதல் பிறை ஆகும். அன்று பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஸபர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.

தொடர்புக்கு:

9677077030
9952056444
9952035444
9952035333