“பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்” பெண்கள் பயான் – கவுண்டம்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 18:53

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 05-01-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா.அவர்கள் “பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Print This page