ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் உதவி – கவுண்டம்பாளையம் கிளை
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 18:53
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 04-01-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூ.7,000 மதிப்புள்ள தையல் இயந்திரம் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்