”இஸ்லாமும் மௌலீதும்” மார்க்க விளக்க பொதுகூட்டம் – துளசேந்திரபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 18:52

நாகை மாவட்டம் துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 5/1/2013 அன்று ”மார்க்க விளக்க பொதுகூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ அப்துர் ரஹ்மான் பிர்தௌசி அவர்கள் ”இஸ்லாமும் மௌலீதும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Print This page