“தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி” – நாகூர் கிளை நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 18:51

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 06-01-2013 அன்று ”கல்வி கருத்தரங்க முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.ஷமீம் அப்துல் காதர் அவர்கள் “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Print This page