வீடு தீயில் சேதமடைந்த ஏழை சகோதரிக்கு  ரூ 7550 நிதியுதவி – நெல்லிக்குப்பம் கிளை

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக 4/1/2013 அன்று தீயினால் வீடு பாதிக்கப்பட்ட ஏழை சகோதரிக்கு 
ரூ 7550 நிதியுதவியாக வழங்கப்பட்டது.