பெண்கள் பயான் – ஊட்டி காந்தல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 3, 2013, 18:14

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 30/12/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.மெஹ்ரூன் நிஷா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.