காரைக்குடி கிளை தஃவா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 5.1.13 அன்று 2013 ஆண்டிற்கான TNTJ காலண்டர்கள் மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.