ஆழ்வார்திருநகர் கிளை இரத்த தான முகாம் , 52 பேர் இரத்த தானம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 14:30

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக கடந்த 30/12/12 அன்று ”இரத்த தான முகாம்” நடைபெற்றது. இதில் 52 பேர் இரத்த தானம் வழங்கினர்.