”மாடர்ன் மருமகள்கள்” பெண்கள் பயான் – குனியமுத்தூர்  கிளை

கோவை  மாவட்டம் குனியமுத்தூர்  கிளை சார்பாக கடந்த 2.1.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ மாலிக் ”மாடர்ன் மருமகள்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .