பரமக்குடி கிளை இரத்த தான முகாம், 40 நபர்கள் இரத்த தானம் !

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 14:19

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிளை சார்பாக கடந்த 30.12.2012 அன்று ”இரத்த தான முகாம்” நடைபெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

Print This page