அவசர இரத்த தான உதவி – இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக கடந்த 03.01.13 அன்று ஒரு சகோதரருக்கு அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.