”தர்காக்களில் நடப்பது என்ன” டிவிடி விநியோகம் – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 4, 2013, 14:11

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 23.12.12 அன்று ”தர்காகளில் நடப்பது என்ன” டிவிடிக்கள் வீடுதோறும் சென்று வழங்கி தஃவா செய்யப்பட்டது.