தெருமுனைப் பிரச்சாரம் – வந்தவாசி கிளை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 4.1.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் முஸ்தாக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.