”குழந்தை வளர்ப்பு” – சிவகங்கை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 5, 2013, 20:51

சிவகங்கை மாவட்டம் சார்பாக கடந்த 31-12-2012 அன்று  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சகுபர் சாதிக் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.