“கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்”

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத்-கத்தர் மண்டல மர்கசில் “கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்”, 04-01-2013 வெள்ளி  மாலை 7 மணி முதல் 9:45 மணி வரை  தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.