தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டல மர்கஸில் 04-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை , வாராந்திர “அரபி இலக்கணப் பயிற்சியின்” இருபத்து மூன்றாவது வகுப்பு நடைபெற்றது.
இதில் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.
இதில்,இந்திய – இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.