”இஸ்லாத்தின் பார்வையில் விருந்து” தெருமுனை பிரச்சாரம் – லெப்பைகுடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 5, 2013, 20:26

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 04-01-2013 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சித்தீக் அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் விருந்து” என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.