“பாவமன்னிப்பின் அவசியம்” பெண்கள் பயான் – சுப்ரமணியபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 5, 2013, 20:14

மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 23-12-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹீர் அவர்கள் “பாவமன்னிப்பின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.