இந்த வார 17-19 உணர்வு இதழில்..

1.மற்றுமொரு சுதந்திர போராட்டத்தை நோக்கி முஸ்லிம்கள்! – டிஎன்டிஜே பிரகடனம்!!

2.புது இரத்தம் பாய்ச்சிய கண்டன உரை – பீஜே அவர்களின் கண்டன உரை முழு விபரம்

3.ஆயிரக்கணக்கானோர் திரண்ட கண்டன பொதுக்கூட்ட படங்கள்!

4.தமிழகம் முழுவதும் மதக்கலவரத்தை தூண்டக்கூடிய வகையில் இந்து முன்னணியினர் வெளியிட்ட துண்டுபிரசுரங்கள் – போஸ்டர்கள்!

5.இந்து முன்னணிக்கு ஆதாரவாக செயல்பட்ட காவல்துறை! – அடுக்கடுக்கான ஆதாரங்கள்!

6.உண்மையை உணர மறுக்கும் உலகம் : உணர்வலைகள்

7.ஊழலின் மறு உருவம் பா.ஜ.க:

8.காஞ்சி கிழக்கு மாவட்டம் போதை ஒழிப்பு பிரச்சாரம்

9.குற்றவியலாக மாறிய உரிமையியல் வழக்குகள்: அமைப்புகள் தலையீட்டால் பிளவுபட்டு நிற்கும் ஜமாஅத்தினர்

10.மாணவிகள் குட்டை பாவாடை அணிய தடைவிதிக்க வேண்டும்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோசனை! இஸாத்தை உண்மைபடுத்தும் நாட்டு நடப்புகள்:

தற்போது பரப்பான விற்பனையில்…

உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்:

9080898880

30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி, சென்னை – 1