ஏழை சகோதரருக்கு ரூபாய் 5,000   மருத்துவ உதவி – சுல்தான்பேட்டை கிளை

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 02.01.13 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 5,000
மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.