“நயவஞ்சகத்தனம்” – சுல்தான்பேட்டை கிளை பயான்

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 30.12.2012 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஷேக்மைதீன் அவர்கள் “தொழுகையை அலட்சியம் செய்யாதீர்கள்” என்ற தலைப்பிலும் சகோ. அஹமதுல்லாஹ் அவர்கள் “நயவஞ்சகத்தனம்” என்ற தலைப்பிலும்  உரை நிகழ்த்தினார்கள்.