மருத்துவ விழிப்புணர்வு கேள்வி பதில் நிகழ்ச்சி – காரைக்கால் கிழக்கு கிளை

காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 30/12/12 அன்று பெண்களுக்கான நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சை சம்பந்தமான விழிப்புணர்வு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் சகோ.ஜமீலா மற்றும் சகோ.சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.