”சிறுவர்கள் நல்லொழுக்க பயிற்சி” – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 4, 2013, 21:55

ஈரோடு மாவட்டம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 30:12:12 அன்று ”சிறுவர்கள் நல்லொழுக்க பயிற்சி” நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். குழந்தைகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.