”தர்கா வழிபாடு” பெண்கள் பயான் – சிவகாசி கிளை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையின் சார்பாக கடந்த 30-12-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சுல்தான் இப்ராஹீம் ”தர்கா வழிபாடு” மற்றும் ”தொழுகை” போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.