”தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறார்கள்” மெகபோன் பிரச்சாரம் – பெருந்துறை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 4, 2013, 21:55

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சார்பாக கடந்த 29:12:12 அன்று 2 இடங்களில் மெகபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் அவர்கள் ”சிந்திப்போம்” என்ற தலைப்பிலும், ”தவ்ஹீதை ஏன்
எதிர்க்கிறார்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.