பூந்தமல்லி கிளை இரத்த தான முகாம் , 62 பேர் இரத்த தானம்!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 27/12/2012 அன்று அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் 80 நபர்கள் கலந்து கொண்டு 62 பேர் இரத்த தானம் செய்தார்கள்.