இலவச கத்னா முகாம் – பனைக்குளம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 1, 2013, 21:50

ராமாநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையின் சார்பாக கடந்த 29-9-12 இலவச கத்னா முகாம் நடைபெற்றது. இதில் ஏழை குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.