”இறைவன் யார்?” தெருமுனை பிரச்சாரம் – முஹம்மது பட்டிணம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 4, 2013, 21:28

பெரம்பலூர் மாவட்டம் முஹம்மது பட்டிணம் கிளையில் கடந்த 31-12-2012அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் மைனுதீன் அவர்கள் ”இறைவன் யார்?” என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.