ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 75000 நிதியுதவி – திருவல்லிக்கேணி கிளை

தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 30-12-2012 அன்று ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 75000 கல்வி,மருத்துவ மற்றும் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.