பாண்டிபஜார் கிளை இரத்த தான முகாம் , 101 நபர்கள் இரத்த தானம் !

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 4, 2013, 21:22

தென் சென்னை மாவட்டம் பாண்டிபஜார் கிளையின் சார்பாக கடந்த 28-12-12 அன்று ஸ்டான்லி மற்றும் இராயபேட்டை மருத்துவமனைகளுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் 101 பேர் இரத்ததானம் செய்தனர்.