பிறசமய சகோதரர்களிடம் தஃவா – பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக கடந்த 21-12 -2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு
“பைபிள் இறைவேதமா திருக்குர்ஆன் இறைவேதமா? விவாத DVDயும் ”இதுதான் பைபிள்” மற்றும் “இயேசு இறைமகனா?” போன்ற புத்தகங்களும் வழங்கி தாஃவா செய்யப்பட்டது.