“புத்தாண்டும் முஸ்லிம்களும்” தெருமுனை பிரச்சாரம் – சங்கு நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 4, 2013, 20:52

ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளையின் சார்பாக கடந்த 30-12-2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் நவாஸ் அவர்கள் “புத்தாண்டும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.