காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – நாகை தெற்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 4, 2013, 20:48

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும; நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் நாகை தெற்கு மாவட்டம் சார்பாக கடந்த 31.12.2012 அன்று கண்டன் போஸ்டர்கள் ஊரின் பல பகுதிகளில ஒட்டப்பட்டது.