திருவண்ணாமலை மாவட்ட பொதுக் குழு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 1, 2013, 20:29

திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டப் பொதுக் குழு கூட்டம் கடந்த 30-12-2010 அன்று நடைபெற்றது. இதில் சகோ.ஜப்பார் மற்றும் மாலிக் ஆகியோரின் தலைமை தாங்கினர். செயற்குழு உறுப்பினர்கள் கழந்து கொண்டனர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.