இலவச கத்னா முகாம் – ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 1, 2013, 20:28

தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் கடந்த 29.12.12 அன்று கத்தனா முகாம் நடைபெற்றது. ஏழை சிறுவர்கள் இதில் பயனடைந்தனர்.