ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 கல்வி உதவி – சுப்ரமணியபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 1, 2013, 20:26

மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 27.12.12 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 கல்வி உதவியாக அவரது தாயாரிடம் வழங்கப்பட்டது.