”இணைவைப்பு ஓர் ஆய்வு” – லெப்பைகுடிக்காடு கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 4, 2013, 19:53

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 28/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சித்திக் அவர்கள் ”இணைவைப்பு ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Print This page