“மறுமை” வாராந்திர பயான் – ஷார்ஜா மண்டலம்

ஷார்ஜா மண்டலம் ETA மெல்கோ கேம்பில் கடந்த 26/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. நியாஸ் அலி அவர்கள் “மறுமை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…