”குழந்தை வளர்ப்பு” பெண்கள் பயான் – களத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 4, 2013, 19:22

பெரம்பலூர் மாவட்டம் களத்தூர் கிளை சார்பாக கடந்த 23.12.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.மைனுதீன் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Print This page