மருத்துவமனை தஃவா – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 4, 2013, 19:10

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த  23.12,12 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. இதில் நோயாளிகளை நலம் விசாரித்ததுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்பட்டன.