எதில் வெற்றி – அஜ்மான் பயான் நிகழ்ச்சி

29-12-2012 அன்று இஷா  தொழுகைகு பிறகு   தமிழ் நாடு தவ்ஹீத்  ஜமாஅத் அஜ்மான் மண்டலம் அஜ்மான் E T A கேம்பில் வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

அஜ்மான் மண்டல தலைவர் நைனாமூசா  அவர்கள் எதில் வெற்றி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.