ஹோர் அல் அன்ஸ் கிளை பொதுக் குழு கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளையின் பொதுக்குழு கூட்டம் 28.12.2012 அன்று ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் மண்டல  தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இதில் கிளையின் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் புதிதாதக தேர்தெடுக்கப்பட்டனர். 

தலைவர்: சகோ.முஜீப் ரஹ்மான் (குடவாசல்) 050 142 3204
 
செயலாளர்: சகோ. ராஷிக் (நாச்சிக்குளம்) 050 6959 662
        
பொருளாளர்:   சகோ. ரில்வான் அஹமது (அவனியாபுரம்) 050 8474 465
    
துனை தலைவர்: சகோ.அப்பாஸ் (காரைக்குடி) 055 4909 204