துபையின் தேய்ரா  கிளை உதயம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 1, 2013, 13:45

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கசில் தேய்ரா  கிளையின் புதிய கிளை துவக்கம் மற்றும் நிர்வாகிகள் தேர்தெடுப்பு மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்களி தலைமையிலும் செயலாளர் சகோ.அஷ்ரப் அலி அவர்களின் முன்னிலையிலும் 27.12.2012 அன்று இரவு 9.00 மணியளவில் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்:- 

தலைவர்: ஃபாரூக் (லெப்பைகுடிகாடு)  – 055 787 1056
செயலாளர்: சாதிக் (அதிராம்பட்டினம்) – 055 – 289 7828
பொருளாளர்: ஜாபர் (இளையான்குடி) – 052 958 6107
துனை தலைவர்: குரைஷி (முத்துப்பேட்டை) – 050 976 4725
துனை செயலாளர்: ஷாபா அத் – 055 897 6181 ராஜா முஹம்மது – 050 871 3278 நாஜீம் – 050 945 3988