“புறக்கணிக்கப்படும் உபரியான சுன்னத்துகள்” பஹ்ரைன் மர்கஸ் பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு இன்று (28-12-2012) நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் சகோதரி.பெனஸிர் ஆலிமா அரஃபாத் அவர்கள், “புறக்கணிக்கப்படும் உபரியான சுன்னத்துகள்” என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரி. சஃபிகா ஆலிமா உஜுஹூதீன் அவர்கள் “மறுமை அருகில் அமல்கள் தொலைவில் என்ற தலைப்பிலும்” உரை நிகழ்த்தினார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!