” ஏகத்துவ வளர்ச்சியில் இன்றைய இளைஞர்களின் பங்கு” ஷார்ஜா ஆன்லைன் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 3, 2013, 13:22

ஷார் ஜா மண்டலம ப்ரீசூன் கிளையில் ஆன்லைன் மூலம் 28-12-2012 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி M.I.S..C. அவர்கள் ஏகத்துவ வளர்ச்சியில் இன்றைய இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.