பெண்கள் பயான் – பஹ்ரைன்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்கள் பயான் கடந்த 25-நவம்பர்-2012 அன்று நடைபெற்றது.

பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.