பெண்கள் பயான் – திருப்பூண்டி கிளை

நாகை தெற்கு மாவட்டம் திருப்பூண்டி கிளையில் கடந்த  23-12-12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்.